Tuesday, January 17, 2012

சங்கிலி புங்கிலி

'பேசாத கண்ணும் பேசுமே', காதல் டொட் கொம், 'கோடம்பாக்கம்' போன்ற படங்களை தயாரித்த AAA மூவீஸ் நிறுவனத்தின் நான்காவது படமாக "பனைமரக்காடு' அமைகின்றது. .படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன.பாடலை முகேஷ், மாணிக்கவிநாயகம், பாலாஜி, ஆனந்த், இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர் அஸ்மின்,  தாட்சாயணி, பாலகுமார், இயக்குனர் கேசவராஜன் ஆகியோர் எழுதியுள்ளனர். 


பாடல் - தாட்சாயணி 
இசை- விமல்ராஜ் 

No comments:

Post a Comment